ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்தி கூறிய நபர் மீது CIDயில் முறைப்பாடு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்தி கூறிய நபர் மீது CIDயில் முறைப்பாடு!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ தொடர்புபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.


அவரின் கருத்துக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று (07) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.


குறித்த அறிவிப்பு தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கோரி குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.