ஈஸ்டர் தாக்குதலை நாம் பொறுப்பேற்கிறோம்! -எதிர்க்கட்சி தலைவர்

ஈஸ்டர் தாக்குதலை நாம் பொறுப்பேற்கிறோம்! -எதிர்க்கட்சி தலைவர்


ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொறுப்பேற்றுள்ளார்.

தாக்குதலின் போது எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தது, எனவே அதன் பொறுப்புகளைத் தவிர்க்க முடியாது என்றார்.

இருப்பினும், ஈஸ்டர் தாக்குதல் பிரச்சினை குறித்து விவாதிப்பதன் மூலம் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க எதிர்க்கட்சி தயாராக இல்லை என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.