
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா கூறுகையில், கொழும்பில் உள்ள நைட் கிளப்பில் (இரவு களியாட்ட விடுதி) ஒன்றில் இருந்து குடிபோதையில் திரும்பி வந்த நபரே விபத்தை ஏற்படுத்தியுள்ளார். குறித்த வாகனம் ஓட்டுநர் விபத்து நேர்ந்த அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
$ads={1}
" வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டுனர் மற்றும் மற்றொரு நபரை சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றபோது நாங்கள் அவர்களை கைது செய்தோம்" என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.