
தனது தனிப்பட்ட தேவைகளுக்காக நிறுவனத்தின் நிதியினை செலவழித்த அதிகாரி, தான் செய்த குற்றத்தை மூடிமறைக்க கொள்ளை சம்பவமாக அரங்கேற்றம் செய்துள்ளார்.
வங்கியில் பணத்தை வைப்பிலிட செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் குறித்த பண, கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி சந்தேக நபர் பொலிஸை தவறாக திசை திருப்பியுள்ளார்.