
அரசியல் நடவடிக்கைகளுக்காக 2014 அரசாங்கத்தின் காலப்பகுதியில் சதொச ஊழியர்களை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கு உட்பட 2 வழக்குகளில் இருந்து உயர் நீதிமன்றம் வழங்கிய முந்தைய உத்தரவின்படி அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் 2 பேரை விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.