மீரிகம - குருணாகல் அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்படுவதாக அறிவிப்பு!

மீரிகம - குருணாகல் அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்படுவதாக அறிவிப்பு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

அதிகாரிகளின் அறிக்கையின் படி, இந்த நெடுஞ்சாலையானது மே மாதத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டமானது, மீரிகம, நகலகமுவ, பொத்துஹெர மற்றும் தம்பொக்க வழியாக 39.91 கி.மீ தூரத்தில் குருணாகல் வரை செல்கின்றது.

கண்டி, குருணாகல் மற்றும் தம்புல்ல பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். நுழைவாயிலானது மீரிகமவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, குருணாகல் வரை செல்லும்.

 25 நிமிடங்களுக்குள் மீரிகம இல் இருந்து குருணாகலினை அடைய முடியும்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.