ஒரு வயது கூட நிரம்பாத குழந்தையை தாறுமாறாக தாக்கும் பெண்! வெளியான சர்ச்சைக்குரிய வீடியோ! யாழில் சம்பவம்!

ஒரு வயது கூட நிரம்பாத குழந்தையை தாறுமாறாக தாக்கும் பெண்! வெளியான சர்ச்சைக்குரிய வீடியோ! யாழில் சம்பவம்!


ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம் குழந்தையை ஒரு பெண் அடித்து துன்புறுத்தும் காணொளி ஒன்று தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வறுகிறது.

குழந்தையை குச்சியொன்றை கொண்டு பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காணொளி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

$ads={1}

பலரும் தங்களது விசனம் வெளியிட்டுள்ளனர். இந்த பெண்ணுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது.

இந்த தாயை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துதல் அவசியம் என சமூக வலைத் தளங்களில் பலரும் தத்தம் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

வீடியோ - https://fb.watch/3Zlt12w9eW/

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.