
நில மோசடி தொடர்பில் வார இறுதி செய்திப் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.
‘என்னைப் பற்றியும் என் மனைவியைப் பற்றியும் ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அந்த செய்தி முற்றிலும் பொய்யானது. இது தொடர்பான உண்மையான விவரங்களை எதிர்காலத்தில் வெளியிடுவேன்'.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான முதல் புகார் குமார் சங்கக்காரவினால் தாக்கல் செய்யப்பட்டதாக நில ஆணையர் ஜெனரல் தெரிவித்தார்.
இது தொடர்பாக சங்கக்காரர் அளித்த எழுத்துப்பூர்வ புகாரும், அதற்கு அனுப்பப்பட்ட பதில் கடிதமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
මා හා බිරිය සම්බන්ධ පුවතක් අන්තර් ජාල මාධ්ය ඔස්සේ ප්රචාරණය වෙමින් පවතී. එම පුවත ද්වේශ සහගත හා අසත්ය එකකි. ඒ සම්බන්ධයෙන් සෑබෑ තොරතුරු ඉදිරියේදී හෙළිකරමි.
Posted by Kumar Sangakkara on Saturday, March 6, 2021


