
அதனடிப்படையில், லக்ஷ்மன் கிரியெல்ல இந்த கோரிக்கையை சபாநாயகரிடம் எதிர்வரும் 9 ஆம் திகதி ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக பாராளுமன்றத்திற்கு வராமல் இருக்க விடுமுறை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

