ஹிருணிகா பிரேமச்சந்திரவினை கைது செய்ய பிடியாணை!

ஹிருணிகா பிரேமச்சந்திரவினை கைது செய்ய பிடியாணை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.


2016 ஆம் ஆண்டு ஹிருணிகா மீது தாக்கல் செய்யப்பட்ட கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பில் நீதிமன்றத்திற்கு ஆஜராகத் தவறியமைக்காக, கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (10) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.