
நேற்று 304 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
குணமடைந்த மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 82,763 ஆகும்.
கொரோனா தொற்றுக்கு இலக்கான 3,079 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், நேற்று நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் பிரதேசங்கள் பின்வருமாறு.

