இமாம்களுக்கான திறன் மேம்பாட்டு பாடத்திட்டம்; அனைத்து மதஸ்தலங்கழுக்கமான களப்பயணம்!

இமாம்களுக்கான திறன் மேம்பாட்டு பாடத்திட்டம்; அனைத்து மதஸ்தலங்கழுக்கமான களப்பயணம்!


ஸம் ஸம் அறக்கட்டளை (ZamZam Foundation) தொண்டு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட மதிப்புமிக்க இமாம் திட்டத்தின் ( Valued Imam Project) பங்கேற்பாளர்கள் பிற சமூகங்களையும் அவர்களின் மத நடைமுறைகளையும் நன்கு புரிந்துகொள்ள சில மதஸ்தலங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.


இது இமாம்களுக்கான 6 மாத திறன் மேம்பாட்டு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது இமாம்களைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு ஏற்றவாறு அவர்களின் அறிவையும் சேவையையும் மேம்படுத்த உதவியாக இருக்கும்


இந்த ஏற்பாட்டினை கொம்பனித்தெரு மஸ்ஜித் சம்மேளனம் (Federation of Kompannavidiya Masjids) செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


-எம்.எம் அஹ்மத்Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.