
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சிங்கராஜ, ரம்பகென் ஒய, வில்பத்து மற்றும் மட்டக்களப்பு பொத்துவில் பிரதேசங்களில் காடழிப்பு நடந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.