நாட்டில் அச்சிடப் பயன்படுத்தப்படும் காகித பற்றாக்குறை!

நாட்டில் அச்சிடப் பயன்படுத்தப்படும் காகித பற்றாக்குறை!

தற்போது நாட்டில் அச்சிட பயன்படுத்தப்படும் தாள் பற்றாக்குறை இருப்பதாக இலங்கை பத்திரிகைக் கழகம் தெரிவித்துள்ளது.

காகித விலையும் சுமார் 30% அதிகரித்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் டிலான் சில்வா கூறினார்.

காகித இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு அதிக செலவுகளைச் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் கொரியாவிலிருந்து பெரும்பாலான அச்சிட பயன்படுத்தும் காகிதங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

தற்போது இந்தியாவிலும் அச்சிட பயன்படுத்தும் காகித பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post