நேற்று நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

நேற்று நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

இலங்கையில் நேற்று (11) அடையாளம் காணப்பட்ட 304 கொரோனா தொற்றாளர்களில், அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கோவிட்19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் பதிவான மாவட்டங்கள் பின்வருமாறு.

கொழும்பு - 75
காலி - 49
கம்பஹா - 43
கண்டி - 19
களுத்துரை - 17
இரத்தினபுரி - 11
மாத்தளை - 10
வவுனியா - 10 
குருநாகல் - 09
முல்லைத்தீவு - 08
யாழ்ப்பாணம் - 06
மன்னார் - 06
மட்டக்களப்பு - 05
அம்பாரை - 04
கேகாலை - 03
ஹம்பாந்தோட்டை - 03
பதுளை - 03
அனுராதபுரம் - 02
நுவரெலியா - 02
புத்தளம் - 02
மாத்தறை - 02
கிளிநொச்சி - 02
திருகோணமலை - 01
வெளிநாடுகளில் இருந்து வந்தோர் - 12


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.