ஜெனீவாவில் விடுதலைபபுலிகளின் கொடியினை ஏற்ற அனுமதி!

ஜெனீவாவில் விடுதலைபபுலிகளின் கொடியினை ஏற்ற அனுமதி!

ஜெனீவாவில் அமைந்துள்ள மனித உரிமை கவுன்சில் முன்னால் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தாலும், சுவிஸ் பொலிசார் விடுதலைப்புலிகளின் கொடிகளை ஏற்றுவதை தடுத்து நிறுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையும் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்றியதற்கு ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post