Homelocal கொழும்பு அமரபுர பீடத்தின் மாநாயக்கர் காலமானார்! byAuthor —March 22, 2021 0 கொழும்பு அமரபுர பீடத்தின் மாநாயக்கர் கொட்டுகொட தம்மவாச தேரர் காலமானார்.கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (22) அதிகாலை 3.00 மணியளவில் அவர் இவ்வாறு காலமாகியுள்ளார்.நோய் நிலைமை காரணமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தனது 88ஆவது வயதில் காலமாகியுள்ளார்.