நாட்டில் சடுதியாக உயர்வடைந்த கொரோனா மரணங்கள்!

நாட்டில் சடுதியாக உயர்வடைந்த கொரோனா மரணங்கள்!

இன்று (19) மேலும் 06 கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 544 ஆக உயர்வடைந்தது.

விபரம்

  1. 70 வயதுடைய ஆண் - பொல்கஹவலை
  2. 79 வயதுடைய பெண் - சுதும்பொல பிரதேசம்
  3. 83 வயதுடைய பெண் - வத்தலை பிரதேசம்
  4. 96 வயதுடைய பெண் - புறக்கோட்டை
  5. 72 வயதுடைய ஆண் - கனேமுல்ல
  6. 73 வயதுடைய பெண் - சிலாவத்துறை பிரதேசம்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post