உலகளவில் முடங்கிய இன்ஸ்டகிராம் மற்றும் வாட்சப்!

உலகளவில் முடங்கிய இன்ஸ்டகிராம் மற்றும் வாட்சப்!

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் இன்று (19) உலகளவில் தனது செயலினை இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பல பயனர்களுக்கு உள்நுழையவோ அல்லது பயன்பாடுகளைப் பயன்படுத்தவோ முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

DownDectector.com எனும் வலைத்தளம் உலகெங்கிலும் உள்ள அனைத்து பயன்பாடுகளும் செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் சில ஃபேஸ்புக் மற்றும் ஃபேஸ்புக் மெசெஞ்சர்  பயனர்களுக்கும் இவ்விழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post