உத்தியோகபூர்வ அறிவிப்பு - இலங்கையில் பா.ஜ.க நிறுவப்பட்டது!

உத்தியோகபூர்வ அறிவிப்பு - இலங்கையில் பா.ஜ.க நிறுவப்பட்டது!

பாரத ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி அமைப்பதை கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த கட்சிக்கும் இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புதிய கட்சியின் பொதுச் செயலாளர் திரு. இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

இக் கட்சியின் தலைவராக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்காலத்தில் கட்சியினை நாட்டில் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பை மையமாகக் கொண்டு கட்சி தீவிரமாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.