அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த முக்கிய பிரமுகரான மௌலவி யூனுஸ் (தப்ரீஸ்) பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் இதுவரை முன்னிலைப்படுத்தாமல் அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
-ஜப்னா முஸ்லீம்