
அதன்படி, தரம் 01 முதல் 04 வரையும், தரம் 06 முதல் 10 வரையும் மற்றும் 12 ஆம் தர வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் (19) ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று (09) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் தரம் 05,11 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் உள்ள பாடசாலைகளும், மேல் மாகாணத்தைத் தவிர அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தரங்களிலும் கல்வி நடவடிக்கைகள் அடுத்த திங்கட்கிழமை (15) முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணம்
தரம் 5 – மார்ச் 15
தரம் 11 – மார்ச் 15
தரம் 13 – மார்ச் 15
தரம் 1 முதல் 4 – ஏப்ரல் 19
தரம் 6 முதல் 10 – ஏப்ரல் 19
தரம் 12 – ஏப்ரல் 19
தரம் 5 – மார்ச் 15
தரம் 11 – மார்ச் 15
தரம் 13 – மார்ச் 15
தரம் 1 முதல் 4 – ஏப்ரல் 19
தரம் 6 முதல் 10 – ஏப்ரல் 19
தரம் 12 – ஏப்ரல் 19