கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரிக்கு இறுதி கௌரவம் செலுத்தப்படாது!

கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரிக்கு இறுதி கௌரவம் செலுத்தப்படாது!

பிரேமசிறி தற்கொலை

கொழும்பு - டாம் வீதியில் யுவதியை கொலை செய்து பயணப் பையொன்றில் உடலை வைத்துச் சென்ற சந்தேக நபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டாமென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் அதிகாரியின் உடலுக்கு பொலிஸ் சீருடையை அணிய வேண்டாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={1}

ஏதேனும் வழக்கொன்றில் சந்தேக நபராக காணப்படும் பொலிஸ் அதிகாரியொருவர் இறந்துவிட்டால் அல்லது தற்கொலை செய்து கொண்டால் பொலிஸ் சீருடை அணிவிக்கப்பட்டு இறுதி சடங்கின் போது பொலிஸாரால் கௌரவிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.