
கர்தினால் மெல்கம் ரஞ்சித் இதற்கான அழைப்பை அண்மையில் வெளியிட்டார்.
இந்நிலையில், எதிர்வரும் ஈஸ்டர் தினத்திற்கு முன் நீதி கிடைக்காவிட்டால் இப்போராட்டம் நாடு முழுவதும் கறுப்பு போராட்டமாக வெடிக்கும் என்றும் கர்தினால் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.