சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சையளித்தவர் கைது!

சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சையளித்தவர் கைது!


தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார்.


சஹ்ரானின் சகோதரரான ரில்வான், 2018ஆம் ஆண்டு குண்டொன்றை வெடிக்க வைத்து பரீட்சித்த போது காயமடைந்திருந்தார். ரில்வானை கொழும்புக்கு அழைத்து வந்து அவருக்கான மருத்துவ சிகிச்சைகயை முன்னெடுத்தவரே நேற்றைய தினம் காத்தான்குடியில் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post