பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!


பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பேருந்தை செலுத்திய சாரதி, எதிர்திசையில் வந்த டிப்பர் சாரதி ஆகிய இருவருக்குமே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post