அபுதாபியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த அக்கரைப்பற்று முஹம்மட் சஃப்னாஸ்!

அபுதாபியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த அக்கரைப்பற்று முஹம்மட் சஃப்னாஸ்!

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச BJJ Pro Championship இல் 300 புள்ளிகளுடன் வெண்கலப்கதக்கத்தினை சுவீகரித்தார் முஹம்மட் சஃப்னாஸ்.

உலகலாவரீதியில் இவர் 262வது இடத்தினையும் , ஆசியநாடுளுக்குள் 14வது இடத்தையும், நாடலாவிய ரீதியில் 1வது இடத்தையும் பெற்று நம் தாய் நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார். 

மேலும் இவர், கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவராவார். 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post