புர்கா தடையானது முஸ்லிம் பெண்களின் மனித உரிமைகளை மீறும் செயல்! -ஸ்ரீன் சரூர்

புர்கா தடையானது முஸ்லிம் பெண்களின் மனித உரிமைகளை மீறும் செயல்! -ஸ்ரீன் சரூர்

புர்கா அணிவதற்குத் தடை விதிக்கும் செயற்பாடானது முஸ்லிம் பெண்களின் மனித உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்ரீன் சரூர் தெரிவித்துள்ளார்.

புர்கா அணிவதைத் தடை செய்வது குறித்து முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாட வேண்டும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post