ஹிஜாபுக்கும் தடையா? பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

ஹிஜாபுக்கும் தடையா? பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!


ஹிஜாப்பினை தடை செய்யும் நோக்கம் எதுவுமில்லை என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஹிஜாப்பினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால் அதனை தடை செய்யும் நோக்கம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அனுமதி கிடைத்ததும் புர்காவும் நிகாப்பும் தடை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

$ads={1}

பாதுகாப்பு தேவைகள் ஏற்படும்போது பொது இடங்களில் அகற்ற முடியாத நிகாப் புர்கா போன்றவற்றை அனுமதி;க்கும் நோக்கம் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் முகமூடிகள் போன்வற்றை பாதுகாப்பு தேவை ஏற்பட்டால் அகற்ற முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.