புர்கா தடை விவகாரம்; பாராளுமன்றில் சட்ட பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை!
Posted by Yazh NewsAuthor-
இன்று (15) பின்நேரம் கூடிய நாடாளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்ட புர்கா தடை சட்ட பத்திரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருவதாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.