வெளிநாடுகளில் வீடு திரும்புவர்களுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

வெளிநாடுகளில் வீடு திரும்புவர்களுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியினரினால் இன்று (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பும் எமது நாட்டு தொழிலாளர்களை அவர்களது வீடுகளிலே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக வேறுபடுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post