தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு உகந்ததல்ல; உட்கொள்ள வேண்டாம்! -விஜேதாச ராஜபக்ஷ

தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு உகந்ததல்ல; உட்கொள்ள வேண்டாம்! -விஜேதாச ராஜபக்ஷ


இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை நுகர்வுக்கு ஏற்றதல்ல என்பதால் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷ அவரது முகப்புத்தக பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.


இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் 13 கொள்கலன்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன என்று அவரது முகப்புத்தக பதிவு குறிப்பிட்டுள்ளது, இதில் புற்றுநோயை உண்டாக்கும் 'அஃப்லாடாக்சின்' என்ற புற்றுநோயை உண்டாகக்கூடிய பதார்த்தம் கலந்திருப்பதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.