சற்றுமுன்னர் அசாத் சாலி கைது செய்யப்பட்டார்!

சற்றுமுன்னர் அசாத் சாலி கைது செய்யப்பட்டார்!


கொள்ளுப்பிட்டியில் வைத்து சற்று நேரத்திற்கு முன்னர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஆற்றிய உரை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் சட்டங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்று அசாத் சாலிக்கு எதிராக பலர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

UPDATE: பயங்கரவாத தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் அசாத் சாலி தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளாதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.