நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

நாட்டில் நேற்று (11) அடையாளம் காணப்பட்ட 342 கொரோனா தொற்றாளர்களில், கம்பஹா மாவட்டத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர்.

மேலும், நேற்று நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் பிரதேசங்கள் பின்வருமாறு.

கம்பஹா - 62
யாழ்ப்பாணம் அ 39
கொழும்பு - 34
களுத்துறை - 32
மன்னார் - 18
இரத்தினபுரி 18
மொனராகலை - 16
வவுனியா - 13
காலி - 11
அனுராதபுரம் - 09
குருணாகல் -  08
அம்பாரை - 07
பொலனறுவை - 06
புத்தளம் - 06
மாத்தறை - 05
கிளிநொச்சி - 05
கண்டி - 04
பதுளை - 04
மாத்தளை - 02
கேகாலை - 01
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் - 42

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post