சிரேஷ்ட பிரமுகர்கள் இருவர் திருமண வைபவத்தில் தகராறு - இருவருக்கும் பலத்த காயம்!

சிரேஷ்ட பிரமுகர்கள் இருவர் திருமண வைபவத்தில் தகராறு - இருவருக்கும் பலத்த காயம்!

சிறை கண்காணிப்பாளர் ஒருவரும், தலைமை சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் திருமண வைபவமொன்றின் போது ஏற்பட்ட தகராறின் பின்னர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

காலியில் நடைபெற்ற இத்திருமண வைபவத்தில் வைத்து இவ்வாறு தகராறில் ஈடுபட்டவர்கள் தென் மாகாண சிறைச்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரிய வந்துள்ளது.

இருவருக்கும் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post