கொரோனா தீவிரம் - அவசர அவசரமாக மூடப்பட்ட இ.போ.ச டிப்போ!

கொரோனா தீவிரம் - அவசர அவசரமாக மூடப்பட்ட இ.போ.ச டிப்போ!

காலி-உடுகம டிப்போ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

டிப்போ அருகாமையில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் காரானமாகவே இவ்வாறு மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

உடுகம டிப்போவில் இருந்து நேற்று (10) 5 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன், அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், உடுகம டிப்போவின் அனைத்து பேருந்துகளையும் விரைவில் டிப்போவுக்கு திரும்புமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post