சமல் ராஜபக்ஷவை கைது செய்ய கோரிக்கை?

சமல் ராஜபக்ஷவை கைது செய்ய கோரிக்கை?


நீர்வழங்கல் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அந்த அமைப்பின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர இதனை தெரிவித்தார்.


சிங்கராஜ தேசிய வனப்பகுதிக்கு இடையே இரண்டு குளங்களை அமைப்பதற்கான அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டிருக்கின்றார். இதற்காகவே அவர் கைது செய்யப்பட வேண்டும். இது மிகவும் சூழல் மாசு சார்ந்த திட்டமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.