அரசியல் அலுவலகத்தில் பெண்ணுடன் தகாத தொடர்பில் ஈடுபட்ட அரசியல் பிறமுகரின் வைரலான வீடியோ பதிவு!

அரசியல் அலுவலகத்தில் பெண்ணுடன் தகாத தொடர்பில் ஈடுபட்ட அரசியல் பிறமுகரின் வைரலான வீடியோ பதிவு!


கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதி தனது அரசியல் அலுவலகத்தில் ஒரு பெண் கட்சி ஆதரவாளருடன் தகாத உறவில் ஈடுபடும் வீடியோ பதிவொன்று சமூக வலைத்தளங்களின் வைரலாகியுள்ளது.


இந்த சம்பவம் குறித்த பெண் கட்சி ஆதரவாளரின் கணவரால் மொபைல் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வீடியோவை பதிவு செய்த நபர், அரசியல்வாதிக்கு தனது மனைவியுடன் சட்டவிரோத உறவு இருப்பதாகக் கூறினார்.


அந்தப் பெண்ணின் கணவர் மொபைல் கேமராவுடன் அலுவலகத்திற்குள் நுழைந்ததை அறிந்த குறித்த அரசியல்வாதி நிர்வாணமாக ஓட்டம் பிடிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.


இந்த சம்பவத்தை பதிவு செய்த நபர் அரசியல்வாதியின் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த எம்.பி.யின் வாகனத்தின் காட்சிகளையும் வீடியோ செய்துள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.