புற்றுநோய் ஏற்படுத்தும் மேலும் ஒருதொகை தேங்காய் எண்ணெய் சந்தையில்!

புற்றுநோய் ஏற்படுத்தும் மேலும் ஒருதொகை தேங்காய் எண்ணெய் சந்தையில்!


இறக்குமதி செய்து சுத்தப்படுத்தாத தேங்காய் எண்ணெய் 8,300 மெட்றிக் டொன் கொழும்பு துறைமுகத்திலிருந்து நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் பெருந்தொகையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொண்டுவரப்பட்ட 13 கன்டேனர்கள் துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்குள்  கொண்டுவரப்பட்டு சந்தைக்கு விடப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையிலேயே மேலும் 8,300 மெட்றிக் டொன் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விற்பனைக்காக விடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.