களிமண்ணை பயன்படுத்தி ஈரப்பதமூட்டும் கிரீம் தயாரிக்க முடியும்! -பிரசன்ன ரணவீர

களிமண்ணை பயன்படுத்தி ஈரப்பதமூட்டும் கிரீம் தயாரிக்க முடியும்! -பிரசன்ன ரணவீர


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்றில் களிமண்ணைப் பயன்படுத்தி அழகு சாதனப் பொருட்களை உருவாக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.


களிமண்ணைப் பயன்படுத்தி ஈரப்பதமூட்டும் கிரீம்களை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சி கண்டுபிடித்ததாக இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.


இந்த கண்டுபிடிப்பு மேலும் ஆராயப்பட்டால், இலங்கை தேவையான தரத்தின் கீழ் உயர்தர தயாரிப்புகளை உருவாக்கி உலக சந்தையில் நுழைய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post