AUDIO : சதொச நிறுவனத்தில் இருந்து அனைவருக்குமான அத்தியவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி!
Posted by Yazh NewsAdmin-
நாளை முதல், பொதுமக்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு 12 அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட புத்தாண்டு நிவாரணப் பையை சதொச விற்பனை நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 1000 இற்கு பணத்திற்காகும்.
அரிசி, மாவு, சீனி, பருப்பு மற்றும் நெத்தோலி போன்ற 12 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களை ரூ. 1,000 இற்கு கொள்வனவு செய்து கொள்ள முடியும் என்று வர்த்தக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.