டாலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் சரிந்தது!

டாலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் சரிந்தது!


இலங்கை ரூபா அமெரிக்க டாலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இன்றைய தினமும் வீழ்ச்சி கண்டுள்ளது.


அதன்படி அமெரிக்க டாலரின் விற்பனை விகிதம் ரூ. 201.77 ஆக பதிவாகியது, இது இலங்கை வரலாற்றில் அமெரிக்க டாலரின் அதிக விற்பனை வீதமாக மாறியது.


கடந்த மார்ச் 17ஆம் திகதி அன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் கடைசியாக சரிந்தது, அதன்போது அமெரிக்க டாலரின் விற்பனை விகிதம் ரூ. 201.75 ஆக இருந்தது.


மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 197.28 இன்று பதிவாகியது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post