நேற்று நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு தகவல்!

இலங்கையில் நேற்று (20) அடையாளம் காணப்பட்ட 322 கொரோனா தொற்றாளர்களில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.

மேலும், நேற்று நாட்டில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் பிரதேசங்கள் பின்வருமாறு.

கம்பஹா 66
இரத்தினபுரி 39
கொழும்பு 36
யாழ்ப்பாணம் 31
களுத்துறை 23
காலி 18
கண்டி 16
நுவரெலியா 14
மொனராகலை 11
வவுனியா 09
முல்லைத்தீவு 06
மாத்தரை 05
கிளிநொச்சி 05
குருநாகல் 04
ஹம்பாந்தோட்டை 04
அம்பாறை 03
அனுராதபுரம் 03
பொலனறுவை 02
திருகோணமலை 02
கேகாலை 01
மட்டக்களப்பு 01
வெளி நாடுகளில் இருந்து வந்தோர் - 24

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.