மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சிறப்பு நடவடிக்கைள்!

மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சிறப்பு நடவடிக்கைள்!

மேல் மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று (20) போதைப்பொருள் மற்றும் பல முறைகேடுகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இலங்கை காவல்துறை சிறப்பு பணிக்குழு, இராணுவப்படை மற்றும் அதிகாரப்பூர்வ மோப்ப நாய் பிரிவு ஆகியவையும் இதற்கான உதவிகளை வழங்கியுள்ளன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post