Homehealth மூன்று மாதங்களுக்கு பிறகு நாட்டில் பதிவான நாளொன்றிற்காக அதி குறைந்த கொரோனா தொற்றாளர்கள்! byAdmin —March 31, 2021 0 கடந்த ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதிகு பின்னர் நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்ள் இனங்காணப்பட்டனர்.நேற்று (30) மொத்தமாக 139 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். ஒக்டோபர் 19 ஆம் திகரி 100 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன. நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள் பின்வருமாறு.