கொரோனா வரைசுக்கு எதிரான மாத்திரை கண்டுபிடிப்பு!

கொரோனா வரைசுக்கு எதிரான மாத்திரை கண்டுபிடிப்பு!

இந்தியா மற்றும் இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கொரோனா வைரசை அழிப்பதற்கு மாத்திரை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு பதிலாக மாத்திரை கொடுக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

விலங்குகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பரிசோதனைகள் வெற்றிகரமாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அந்த முடிவுகள் இன்னும் அறிவியல் பத்திரிகைகளில் வெளியிடப்படவில்லை.

மக்கள் மீது பரிசோதனை செய்து தீர்வு காண சிறிது காலம் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் ப்ரிமஸ் பயோடெக் மற்றும் இஸ்ரேல் ஓராமேடு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த சோதனைகளை மேற்கொள்கின்றன.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.