இன்று காலை முதல் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ள ஞானசார தேரர்!

இன்று காலை முதல் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ள ஞானசார தேரர்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (11) சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளார். 

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்படி போராட்டம் இன்று காலை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆணைக்குழு அறிக்கையானது பௌத்த நாட்டில் பௌத்த அமைப்புக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றன என்ற தவறான நிலைப்பாட்டை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை தோற்றுவித்துள்ளது என்று ஞானசார தேரர் தெரிவித்தார்.

$ads={1}

இது தவறான செயற்பாடு என்பதை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம். பௌத்த உரிமைகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதனை வலியுறுத்தியே சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் கூறினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post