WATCH: தீப்பற்றி எரிந்த வாகனத்தில் இருந்து சடலமாக மீீட்கப்பட்ட 33 வயது வர்த்தகர்! 

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: தீப்பற்றி எரிந்த வாகனத்தில் இருந்து சடலமாக மீீட்கப்பட்ட 33 வயது வர்த்தகர்! 


நேற்று (10) இரவு கொஹுவெல, ஆசிரி மாவத்தையில் தீ பற்றி எரிந்த 'வெகன் ஆர்' ரக கார் ஒன்றினுள் இருந்து சுமார் 33 வயது மிக்க வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் றோஹண உறுதிப்படுத்தினார்.


மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் ஆராயப்படுவதாக அவர் தெரிவித்தார்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.