ஈஸ்டர் தாக்குதல்; பௌத்த அமைப்புக்கள் தொடர்பில் கார்தினல்!

ஈஸ்டர் தாக்குதல்; பௌத்த அமைப்புக்கள் தொடர்பில் கார்தினல்!


பௌத்த அமைப்புகளை தடை செய்யுமாறு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை நிராகரிப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சில பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இது வேடிக்கையில்லை தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.