நாட்டில் வாகன பதிவுகளில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

நாட்டில் வாகன பதிவுகளில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!


வாகன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 34,475 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 3,256 ஆக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

$ads={1}

இதற்கமைய, இந்த வருட ஜனவரி மாதத்தில் 195 மகிழுர்ந்துகளும், 78 சிற்றூர்ந்துகளும், 20 முச்சக்கரவண்டிகளும், 1, 228 உந்துருளிகளும் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.